பதவிக்காக

ஆசிரியர்: சுஜாதா

Category நாவல்கள்
Publication உயிர்மை பதிப்பகம்
FormatPaperback
Pages 382
First EditionNov 1988
5th EditionSep 2013
ISBN978-93-81095-21-8
Weight450 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹300.00 ₹285.00    You Save ₹15
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇந்திய ஜனநாயகம் என்பது எவ்வளவு குரூரமான போலி நாடகம் என்பதைக் கடந்தகால, நிகழ்கால சரித்திரம் திரும்பத் திரும்ப நிரூபித்துக் கொண்டிருக்கிறது. சுஜாதாவின் இந்த நாவல் குற்றமும் துரோகமும் எவ்வாறு மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்திகளாக மாறுகின்றன என்பதை விறுவிறுப்புடன் சித்தரிக்கிறது. அரசியல் சூதாட்டம் பற்றித் தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த நாவல் இது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜாதா :

நாவல்கள் :

உயிர்மை பதிப்பகம் :