பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-9)

ஆசிரியர்: ஓஷோ

Category தத்துவம்
Publication கவிதா பதிப்பகம்
FormatPaper Pack
Pages 384
ISBN978-81-83450-63-6
Weight350 grams
₹200.00 ₹170.00    You Save ₹30
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஉங்களுக்கு அறிவூட்டுவதற்காகவோ, கோட்பாடுகளை வழங்குவதற்காகவோ நான் இங்கிருக்கவில்லை . அது பல நூற்றாண்டுகளாகவே நடந்து கொண்டுதானிருக்கிறது, மனிதனும் எப்போதும்போல் அறியாமை நிரம்பியவனாகவே இருக்கிறான். உங்களுக்குப் பின்னால், உங்களுக்குள் இருக்கும் ஒளியின் மூலம் பற்றிய விழிப்பை உங்களிடம் ஏற்படுத்தவே நான் இங்கிருக்கிறேன். அந்த மூலத்தை வெளிக் கொணருங்கள். உங்களுக்குள் இருக்கும் ஒளி சுடர்விட்டுப் பிரகாசிக்கட்டும் அந்நிலையில் உயிரோட்டம் உள்ள ஒன்றை நீங்கள் பெறுவீர்கள். அப்போது, வாழ்க்கையில் எந்தப் பிரச்சினை வந்தாலும் உங்களுடைய கடந்த கால அறிவைக் கொண்டு அதைச் சமாளிக்க மாட்டீர்கள். உங்களுடைய நிகழ்கால உணரும் திறனைக் கொண்டே அதை எதிர்கொள்வீர்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓஷோ :

தத்துவம் :

கவிதா பதிப்பகம் :