பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-6)

ஆசிரியர்: ஓஷோ

Category தத்துவம்
Publication கவிதா பதிப்பகம்
FormatPaper Pack
Pages 352
ISBN978-81-8345-040-7
Weight350 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உலகத்தில் ஆண்கள் உள்ள அதே எண்ணிக்கையில் பெண்களும் உள்ளவர்.உடல்கூறு வல்லுனர்கள்கூட எப்படி இது நிகழ்கிறது. எப்படி இயற்கை இதை நிர்வகிக்கிறது, எப்படி இயற்கை அதே விகிதாசாரம் தேவை என்று அறிந்து கொள்கிறது ஏறக்குறைய அதே அளவு என்று ஆச்சரியப்படுகின்றனர். ஆணும் பெண்ணும்எப்போதும் சமமான எண்ணிக்கையில் உள்ளனர்.யாரோ ஒருவருக்கு பெண் குழந்தைகளே பிறந்துள்ளன. யாரோ மற்றொருவருக்கு ஆண் குழந்தைகள் மட்டும் பிறந்துள்ளன. இதனால் நீங்கள் முழு உலகத்தையும் நோக்குவீர்களானால், பெண்களின் மொத்தஎண்ணிக்கை ஏறக்குறைய அதே ஆணின் எண்ணிக்கை போன்றதாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓஷோ :

தத்துவம் :

கவிதா பதிப்பகம் :