பதஞ்சலி நாடி ஜோதிடம் பாகம்-2

ஆசிரியர்:

Category ஜோதிடம்
FormatPaper back
Pages 340
Weight250 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மேஷ இராசிக்கு 5ஆம் இடத்து அதிபதியான சூரியன் புத்திர ஸ்தானம், அதன் வழியான சந்ததி, உங்கள் பூர்வ புண்ணியம் மற்றும் பிரபுத்வம், மந்திர சம்பந்தங்கள் போன்றவற்றின் பலன்களைத் தருவார். தன்னுடைய உறவுக் கிரகங்களான சந்திரன் செவ்வாயோடு கூடினால் நன்மையான பலன்களே செய்வார். சூரியனானவர் இராசிக்கு 8,12 ஆகிய இடங்களில் பகைக் கிரகங்களான சுக்கிரன், சனியோடு கூடினால் மத்திமமான பலன்களைக் கொடுப்பார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜோதிடம் :

மணிமேகலைப் பிரசுரம் :