பண்பாட்டு மானிடவியல்

ஆசிரியர்: பக்தவத்சல பாரதி

Category சமூகம்
FormatPaper Back
Pages 697
ISBN9788177201581
Weight750 grams
₹650.00 $28    You Save ₹32
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மனித குலம் பற்றிய ஓர் அறிவியலே மானிடவியல். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேலைத்தேயத்தில் தோன்றிய பல அறிவுப்புலங்களில் ஒன்றாக இது உருவாக்கம் பெற்றது. தத்துவச் சிந்தனைகளின் ஊடாகவே எல்லா அறிவுப் புலங்களும் தோன்றி வளர்ந்தன. இது அறிவாராய்ச்சி இயலின் முடிவு. மானிடவியலின் தோற்றத்திற்கும் தத்துவப் பின்புலம் உண்டு.
தமிழ் மரபிலும்கூட இத்தகைய உருவாக்கத்தைக் காணலாம். சங்கக் கவிதைகள் ஊடாகவும், எழுத்து- சொல் - பொருள் இலக்கணம் கூறும் தொல்காப்பியம் ஊடாகவும் தமிழ் மானிடவியலின் தொல்கூறுகளை இனங்காணலாம். ஆனாலும் காலனி அரசுகளின் தேவைகளுக்காக இத்துறை இந்தியாவில் ஒரு முறையான துறையாக வளர்க்கப்பட்டது. அதனால்தான் மானிடவியலைக் ‘காலனியத்தின் குழந்தை' எனும் ஒரு முதுமொழி வழக்கில் உள்ளது. ஆனால் காலனியத்தின் தேவைகளுக்கு அப்பால் மானிடவியல் பல்வேறு நாடுகளுக்குப் பரவிய பின்னர் அது ஒரு முறையான கல்விப் புலமாக உருவெடுத்தது.

உங்கள் கருத்துக்களை பகிர :
பக்தவத்சல பாரதி :

சமூகம் :

அடையாளம் பதிப்பகம் :