பண்டைத் தமிழரின் நில மேலாண்மை

ஆசிரியர்: ம.சோ.விக்டர்

Category ஆய்வு நூல்கள்
Publication தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்
FormatHardcover
Pages 700
First EditionOct 2015
Weight1.14 kgs
Dimensions (H) 26 x (W) 19 x (D) 4 cms
$32.25      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

பாக்டர் ம.சோ. விக்டர், எம்.ஏ., பி.எச்.டி. தொடக்கப்பள்ளி ஆசிரியராகத் தமது வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ் மண் ஆகியவற்றின் தொன்மையான. வரலாற்றைக் கண்டறிய வேண்டும் என்ற உந்துதலால். தமிழ் இலக்கண இலக்கியங்களைத் தாமே கற்றுத் தெளிந்தார். வரலாற்றைக் குறிப்பாக உலக வரலாற்றை விரும்பிக் கற்றார். உலக வரலாறும், இந்திய வரலாறும், சில இனங்களின் விருப்பு வெறுப்புகளின் அடிப் படையில் எழுதப்பட்டுள்ளதைக் கண்டறிந்தார்.
தமிழ் மொழியின் வேர்ச் சொற்கள். மூலச் சொற்கள். விரிந்த சொற்கள். பற்றி, கடந்த காலத் தமிழ் அறிஞர்களின் ஆப்பவுகளை மன்றிப் படித்தார். கி மு, 3000 ஆண்டுகள் முதல் இன்றும் பேசப்பட்டு. எழுதப்பட்டு வழக்கில் உள்ள எபிறேய மொழி பற்றிய மொழியறிவின் துணை கொண்டு, பாபிலோனியா.. எகிப்திய, கிரேக்க மொழிகளைப் பற்றிய புரிதலைப் பெற்றார். அம்மொழிகளில், தமிழின் வேர்ச் சொற்கள் புதைந்து கிடப்பதைக் கண்டறிந்தார்.
மொழிகளையும் வரலாறுகளையும் இணைத்து, புதிய உத்திகளில் ஆய்வு. களை மேற்கொண்டார். அதன் பின்னணியில், இதுவரை 76 நூல்களை எழுதி. முடித்துள்ளார். அவை, 30000 பக்கங்களுக்கு மேல் விரியும். அண்மையில், இவருடைய 30 நாள்கள் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. எஞ்சியவையும் எதிர்காலத்தில் மொழி மாற்றம் செய்யப்படவுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :