பணவளக்கலை

ஆசிரியர்: ஸ்டார் .ஆனந்த்ராம்

Category ஆன்மிகம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperBack
Pages 288
ISBN9788184467215
Weight350 grams
₹220.00 ₹198.00    You Save ₹22
(10% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நீங்கள் விரும்பும் செல்வத்தை அடைய வேண்டுமா?
நீங்கள் குறி வைத்துள்ள சாதனைகளை அடைந்திட வேண்டுமா?
உங்கள் கனவு வாழ்க்கை வாழ்ந்திட வேண்டுமா?
மேற்கண்ட கேள்விகளுக்கு வாழ்வியல் வெற்றி வழி காட்டிதான் இந்த புத்தகம். பணக்காரர்கள், பணக்காரர்களைத்தான் விரும்புவார்கள். ஏனென்றால் அது அவர்களின் தவறல்ல. பணம் பணத்தைத்தான் விரும்பும். அப்படியானால் நீங்களும் பணத்தை விரும்ப ஆரம்பித்தால்? பதிலுக்கு பணமும் உங்களை விரும்ப ஆரம்பிக்கும். பணம் மீதான விருப்பமும் பணம் மீதான அதீத ஆர்வமும், பணம் மீதான அளவுக்கு அதிகமான அன்பும், பணம் மீதான மிரட்டலான காதலும் பதிலுக்கு உங்களை பணத்தின் அருகே கொண்டு சென்று விடும். படியாக அல்ல; ஒரேயடியாக, அலேக்காக உங்களை மிகுந்த பணத்தின் அருகே தூக்கிக் கொண்டு போய் வைத்து விடும். அதனால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வேட்கையை, ஆர்வத்தை, உழைப்பைவிட பணத்தின் மீதான உண்மையான விருப்பத்தை முதலில் உங்கள் மனதில் விதையுங்கள். அதை தினமும் பணத்தின் மீதான ஆசை என்ற தண்ணீர் ஊற்றி வளர்த்து வாருங்கள். வளர்வீர்கள். பெரிதாக. வாழ்க பணமுடன்!

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆன்மிகம் :

விஜயா பதிப்பகம் :