பணப்பயிர் வரிசை தொகுதி -2

ஆசிரியர்: ர.கன்னிகா

Category விவசாயம்
Publication நவீன வேளாண்மை
FormatPaperback
Pages 244
Weight200 grams
₹150.00 ₹135.00    You Save ₹15
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇதற்கு முன்பு மா, கறிவேப்பிலை, ரோஜா, இலை வாழை, மல்லிகை, கொய்யா, பசுந்தீவனம், நிலக்கடலை, இலவு, கீரைகள் ஆகிய ஒவ்வொரு பயிரைப் பற்றியும் விதைமுதல் விற்பனை வரையுள்ள விவரங்களுடன் தொகுத்து பணப்பயிர் வரிசை - தொகுதி - 1 என்ற நூலை நவீன வேளாண்மை சார்பாக வெளியிட்டிருந்தோம். அதற்கு கிடைத்த அமோக வரவேற்பும், விற்பனையில் படைத்த சாதனையும் எங்களுக்கு அடுத்த தொகுதியைத் தயாரித்து வெளியிட ஊக்கம் அளித்தது. அதுமட்டுமல்ல; முதல் தொகுதியைப் படித்த விவசாயிகள் அடுத்த தொகுதி எப்பொழுது கிடைக்கும்? என்று விசாரித்த வண்ணம் இருக்கின்றனர். ஆகவே, தற்போது விவசாயிகளுக்கு வருமானத்தை அள்ளித்தரக்கூடிய மேலும் சில சாகுபடி பயிர்களைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து பணப்பயிர் வரிசை - தொகுதி 2-ஐ வெளியிட்டு இருக்கிறோம்,

உங்கள் கருத்துக்களை பகிர :
ர.கன்னிகா :

விவசாயம் :

நவீன வேளாண்மை :