பணப்பயிர் வரிசை தொகுதி -1

ஆசிரியர்: ர.கன்னிகா

Category விவசாயம்
FormatPaperback
Pages 256
Weight250 grams
₹140.00 ₹133.00    You Save ₹7
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மா என்றால் லட்சுமி என்றும், பெரிய என்றும், சிறந்த என்றும் பொருள் உண்டு.அதாவது, லட்சுமி தேவி அருள்பாலிக்கும் பெரிய மரம் எனலாம். அல்லது. மா நட்டவர் வீட்டிலே லட்சுமி தேவி குடியிருக்கலாம். மா, பலா, வாழை என்ற முக்கனிகளிலும் முதல் மரியாதை மாங்கனிக்கே உண்டு. மற்ற எல்லாக் கனிகளையும் விட, தின்னத் தின்னத் திகட்டாத தீஞ்சுவையும், நறுமணமும் மாங்கனிக்கே உண்டு. தாது உப்புகளும்.
வைட்டமின்களும் நிறைந்த பெரிய கனிகளை ஆயிரம் இரண்டாயிரம் என்று - மா மரம் பெரிய அளவிலே வாரி வழங்குகிறது. தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. ஆண்டுக்கு 2 அடி கீழே போய்க்கொண்டிருப்பதாக புள்ளி விவரம் சொல்லுகிறது. வேலைக்கு ஆட்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகி விட்டது. இடுபொருட்களின் விலையும் எட்டாத தூரத்தில் ஏறி உட்கார்ந்து விட்டது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ர.கன்னிகா :

விவசாயம் :

நவீன வேளாண்மை :