பணத்தை இழக்கச் சிறந்த இடம் பங்குச்சந்தை ?

ஆசிரியர்: பிலால்

Category வணிகம்
Publication பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ்
FormatPaper back
Pages 144
First EditionMar 2011
3rd EditionOct 2013
ISBN978-93-81098-02-8
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹120.00 $5.25    You Save ₹6
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஅரசு, மீடியாக்கள், புரோக்கர்கள்,
டிப்ஸ் கொடுப்பவர்கள் மற்றும்
டிரெயினிங் கொடுப்பவர்களைத்
தவிர உண்மையில்
பங்குச்சந்தையால் யாருக்கு லாபம்?

பங்கு வணிகத்தில் பியூச்சர் டிரேடிங்,
ஆப்சன் டிரேடிங், ஹெட்ஜிங்,
கம்மாடிட்டி டிரேடிங், கரன்சி டிரேடிங்
எனப் பலவிதம் உண்டு. அவற்றில்
உள்ள சாதக பாதகங்கள்
என்னென்ன?

வீடு + நகை + பேங்க் பேலன்ஸ் –
பங்கு வர்த்தகம் = கடன் சுமை +
அவமானம் மட்டுமே கைம்மாறாகப்
பெறும் அவலநிலை ஏன்?

புரோக்கர், சப் பு@ராக்கர், ஆன்லைன்
வர்த்தகம், சென்செக்க்ஸ் போன்றவை
குறித்த பதிவுகள்… @மலும், சிந்திக்க
வைக்கும் பல செய்திகளை
உள்ளடக்கியது இந்நூல்!

உங்கள் கருத்துக்களை பகிர :
வணிகம் :

பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ் :