பட்டினப்பாலை ஆராய்ச்சியும் உரையும்

ஆசிரியர்: ரா.இராகவையங்கார்

Category ஆய்வு நூல்கள்
Publication ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
FormatPaperback
Pages 104
Weight150 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஆராய்ச்சி அறிஞர் ரா.இராகவையங்கார் அவர்களைப் பற்றி அறியாத தமிழ்ச் சான்றோர் தமிழ்நாட்டில் இலர். அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய பட்டினப்பாலை ஆராய்ச்சியும் உரையும் என்ற நூலை அது முதல்பதிப்பாக வந்த காலத்திலேயே அறிஞர்களின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றதான இந்த நூல் தமிழ் மக்களுக்கு பலகாலமாகக் கிடைக்காத காரணத்தால் அதை மீண்டும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கிடைக்கச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு 'உருத்திரங்கண்ணனார் வழங்கிய பட்டினப்பாலை' நூல் குறித்த இந்த ஆராய்ச்சி நூலை மிக நேர்த்தியான பதிப்பாக வெளியிட்டுள்ளோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ரா.இராகவையங்கார் :

ஆய்வு நூல்கள் :

ஸ்ரீ செண்பகா பதிப்பகம் :