பட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள்

ஆசிரியர்: ஆத்மார்த்தி

Category கட்டுரைகள்
Publication ஸிரோ டிகிரி பப்ளிஷிங்
FormatPaper back
Pages 134
First EditionAug 2018
ISBN978-93-87707-31-3
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹150.00 $6.5    You Save ₹7
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



புதிய கவிஞர்கள் நாளும் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். எப்படியாவது தன் முதல் கவிதைத் தொகுதியை அச்சில் பார்த்துவிட மாட்டோமா என்று பிராயத்தின் பிறரோடு கலவாமல் தனிக்கிறார்கள், கண்ணில் நிரந்தரித்த நோய்மையுடன் தீராப்பசியுடன் அடங்காத வாதை மரத்துப் போன உடல் மீது ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்பை அகற்றாமல் வெறிக்கும் பிறழ்மனம் கொண்டு காத்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

ஸிரோ டிகிரி பப்ளிஷிங் :