படைப்பாற்றல் திறனை வளர்ப்பது எப்படி?

ஆசிரியர்: பசுமைக்குமார்

Category பகுத்தறிவு
Formatpaperback
Pages 76
Weight100 grams
₹65.00 ₹61.75    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866'படைப்பாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி?' என்ற இந்த நூலில் சொல்லப்பட்ட பல திறன்கள் வாசகர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
புதுமை நாட்டம் இல்லாதவர்களால் படைப்பாற்றல் சிந்தனையை வெளிப்படுத்த முடியாது. மாறுதலை விரும்பாத வர்களும் புதிதாக ஒன்றை உருவாக்க முடியாது. ஆகவே படைப்பாற்றலை வளர்க்க புதுமை நாட்டம் எல்லோருக்கும் தேவை. 'புதியன விரும்பு' என்றார் மகாகவி பாரதியார். 'வேதம் புதுமை செய்' என்றும் ஆணையிட்டார். புதிதாக உருவாக்கும் பண்புதான் இந்தப் படைப்பாற்றல்.
படைப்புத் திறன் உயர வேண்டுமானால் 'நூல் பல கல்' என்ற பழமொழியை மறந்துவிடக் கூடாது. நிறைய கற்க வேண்டும் என்பதில் கவனம் தேவை. தேர்ந்தெடுத்துக் கற்க வேண்டும்.
வாசிக்கும் திறனை வளர்த்துக் கொள்ளும் போது அது யோசிக்கும் திறனுக்கு அடித்தளமாய் அமைந்து விடும். புதிய புதிய கருத்துக்களை உள்ளத்தில் தோற்றுவிக்கும். யோசனைகள் வழக்கத்திலிருந்து மாறுபட்டிருக்கும். இத்திறன் காரணமாக பிரச்சினைகளை அலசி ஆராயவும் பிரச்சினை களுக்குத் தீர்வு காணவும் முடியும். தீர்வுகள் வித்தியாசமாய் அமையும்; சிறப்பாக இருக்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பசுமைக்குமார் :

பகுத்தறிவு :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :