படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி?

ஆசிரியர்: பசுமைக்குமார்

Category கதைகள்
FormatPaper Back
Pages 88
Weight150 grams
₹80.00 ₹76.00    You Save ₹4
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நன்கு படிப்பதன் வாயிலாக ஒவ்வொரு மாணவரும் படிப்பில் சிறந்த மாணவனாகத் திகழ்வதற்கான எளியவகை நெறிமுறைகளை இந்நூல் விளக்கிச் சொல்கிறது. மாணவர்கள் நினைவாற்றலை வளர்த்துக்கொள்வது, தன்னம்பிக்கையுடன் செயல்படுவது, நேர நிர்வாகத்தைக் கையாள்வது, பள்ளிப்பாடங்களைக் கவனிப்பது, எழுதிப் பழகுவது போன்ற ஏராளமான வழிமுறைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூலிலுள்ள குறிப்புகள் அனைத்தும் மாணவர்களுக்கு மிகுந்த பயன் தருபவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
பசுமைக்குமார் :

கதைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :