படித்த வேலையா? பிடித்த வேலையா?

ஆசிரியர்: காம்கேர் கே.புவனேஸ்வரி

Category சுயமுன்னேற்றம்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperback
Pages 188
ISBN978-93-85982-07-01
Weight200 grams
₹145.00 ₹137.75    You Save ₹7
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கணினித்துறை வல்லுனரான நூலாசிரியர் புதிய தலைமுறையினருக்கான பல்வேறு துறை சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கான திறவுகோல்களை இந்நூலில் அடையாளப்படுத்தியுள்ளார். கல்வி, வேலைவாய்ப்பு, தகவல் தொழில்நுட்பம், வெளிநாட்டு வேலைகள், பெண்கள் முன்னேற்றம் எனப் பல்வேறு தளங்களில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் கல்வி பயின்று கொண்டிருப்பவர்களுக்கும் படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கும் தெளிவான வழிகாட்டியாக அமைந்துள்ளன. கச்சிதமான உள்ளடக்கமும் எளிமையும் இந்நூலின் சிறப்பம்சங்களிலொன்று.

உங்கள் கருத்துக்களை பகிர :
காம்கேர் கே.புவனேஸ்வரி :

சுயமுன்னேற்றம் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :