படித்தேன்

ஆசிரியர்: கி. பார்த்திபராஜா

Category கட்டுரைகள்
Publication ஜீவா பதிப்பகம்
Formatpaper back
Pages 120
First EditionJan 2016
ISBN978-81-931441-9-0
Weight50 grams
Dimensions (H) 3 x (W) 2 x (D) 1 cms
$4.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

படித்தேன் என்ற இந்நூல். நூல் பிரியர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி, படைப்பாளர்கள் தொடர்ந்து படைப்பாக்கத்தில் ஈடு படுவதற்கான ஒரு பச்சை சிக்னல்.
குறுஞ்செய்திகளையும், குட்டிக் கதைகளையும் போகிற போக்கில் படிக்க நேரமில்லாமல் பார்த்து விட்டுப் போகக்கூடிய இன்றைய அவசர உலகில் பல நூல்களைப் பார்த்து. வாசித்து, இரசித்து, சிந்தித்து. ஆராய்ந்து, சமூகத்தின் தேவைக்கு ஏற்ப வண்ண மிகு, தரமுள்ள நூல் மாலை ஒன்றைத் தொடுத்துள்ளார் இந்நூலாசிரியர்.

உங்கள் கருத்துக்களை பகிர :