படிக்காதமேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை

ஆசிரியர்: நீலம் மதுமயன்

Category அரசியல்
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaper back
Pages 136
First EditionJan 2014
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹65.00 $3    You Save ₹3
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here





நீலம் மதுமயன் கவிஞர் நீலம்மதுமயன் கன்னியாகுமரியில் கிண்ணிக் கண்ணன்விளை என்னும் கிராமத்தில் பிறந்தவர். முகிலை இலக்கிய மன்றம் வளர்த்த முதல் கவிஞர். நாகர்கோயில் இந்துக்கல்லூரி யில் பயின்றவர். விருதுநகரில் காமராஜர் படித்த கே. வி. எஸ்.மேல் நிலைப்பள்ளியில் உதவித்தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். கவிதை, கதை, கட்டுரை, நாடகம் என இதுவரை 38 நூற்கள் எழுதியவர். சிங்கப்பூர், மலேசியா, இலங்கை , கத்தார், ஓமன் எனப் பல்வேறு வெளிநாடுகளுக்கும் பலமுறை சென்று சொற்பொழிவு மற்றும் பட்டிமன்றம் நடத்தி வருபவர். மாணவர் களுக்கும் இளைஞர்களுக்கும் தலைமைப் பண்பு, தேர்வு எழுதுவோர் தெரிய வேண்டியவை போன்ற பல்வேறு புத்தாக்கப் பயிற்சிகள் வழங்கிவருபவர், தொடர்ந்து வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருபவர். 1975 முதல் பட்டிமன்ற மேடைகளில் பேசி வருபவர். பொற்கிழிக்கவிஞர் விருது பெற்றவர். இவரின் 'வேர்ப்புழு' கவிதைக்கதைக்கு பாரதிதாசன் விருதும் கிடைத்தது.


உங்கள் கருத்துக்களை பகிர :
நீலம் மதுமயன் :

அரசியல் :

மணிமேகலைப் பிரசுரம் :