பஞ்சதந்திரக் கதைகள் - 1
₹20.00 ₹19.00 (5% OFF)
பஞ்ச தந்திரக் கதைகள்
₹80.00 ₹76.00 (5% OFF)
பஞ்சதந்திரக் கதைகள் - 2
₹20.00 ₹19.00 (5% OFF)
பஞ்சதந்திரக் கதைகள்
₹110.00 ₹104.50 (5% OFF)

பஞ்சதந்திரக் கதைகள் - 2

ஆசிரியர்: கீர்த்தி

Category பொது அறிவு
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaper Pack
Pages 32
Weight50 grams
₹12.00 ₹11.40    You Save ₹0
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தென்னாட்டில் மயிலை நகரத்தின் அருகில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அதில் மேகவர்ணன் என்னும் காக அரசன் தன் கூட்டத்தாருடன் வசித்து வந்தாது.
சற்று தொலைவில் அரிமர்த்தனன் என்னும் அரசக் கோட்டானும் தன் கூட்டத்தாரோடு மலைக்குகையில் வாழ்ந்து வந்தது. அது தன் கூட்டத்தாரோடு இரவில் அந்த ஆலமரத்தைச் சூழ்ந்து கொண்டு காகங்களை எல்லாம் கொன்று தின்றது. அதைக்கண்ட காகங்கள் மனம் வருந்தின.
மேகவர்ணன் தன் அமைச்சர்களை அழைத்து "நம் பகைவர்கள் தினமும் இங்கு வந்து நம் இனத்தவரைக் கொன்று தின்கின்றனர். நமக்கு இரவில் கண் தெரிவது இல்லை. இப்படியே போனால் நம் இனமெல்லாம் அழிந்து விடுமே. என்ன செய்யலாமென்று யோசனை கூறுங்கள்” என்று கூறியது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கீர்த்தி :

பொது அறிவு :

சங்கர் பதிப்பகம் :