பஞ்சதந்திரக் கதைகள் - 1
ஆசிரியர்:
கீர்த்தி
விலை ரூ.12
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+1?id=1538-5820-4750-3685
{1538-5820-4750-3685 [{புத்தகம் பற்றி பாடலிபுத்திர மன்னன் சுதர்சனனுக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அவர்கள் கல்வி அறிவில்லாதவர்களாகவும், மூடர்களாகவும், முரடர்களாகவும் இருந்தனர்.
<br/>தனது மகன்களுக்கு எவ்வாறு அறிவூட்டுவது? அவர்களது பிற்கால வாழ்வை எப்படிச் செம்மையாக்குவது? என்று அரசன் யோசித்தான். அதற்கான வழிமுறைகளைத் தனது அமைச்சர்களிடம் கேட்டான்.
<br/>அரசவையில் நீதிநெறிகளைக் கற்றுத் தேர்ந்த விஷ்ணுசர்மா என்பவர் இருந்தார். அவர் சுதர்சனனிடம், "மன்னனே! இவர்கள் கல்வி கற்கும் காலம் கடந்து விட்டது. இவர்களுக்கு நூற்களைக் கற்பிப்பது கடினம். எனவே அரச நீதிகளைப் பஞ்ச தந்திரங்களாகப் பிரித்து அவைகளைச் சிறு சிறு கதைகள் மூலம்தான் புகட்ட வேண்டும். நான் பஞ்ச தந்திரக் கதைகளை இளவரசர்களுக்குக் கூறி அவர்களைச் சிறந்த அறிவுள்ளவர்களாக மாற்றுகிறேன்” என்று உறுதி தெரிவித்தார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866