பச்சை இருளனின் சகா பொந்தன்மாடன்

ஆசிரியர்: கே.வி.ஷைலஜா

Category சிறுகதைகள்
Publication வம்சி புக்ஸ்
FormatPaperback
Pages 160
ISBN978-93-84598-16-7
Weight200 grams
₹140.00 ₹119.00    You Save ₹21
(15% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இக்கதைகளை படிக்க நேர்ந்த வாசகர்கள், தங்கள் மொழியிலும் சிறந்த படைப்புகளைத் தேடிப் படிப்பர். இக்கதை மாந்தர்களின் உணவு எந்தச் சமையல் அறை வாணலிகளிலும் வலுபட்டதாய் இல்லை. அலைந்து திரியும் வேர்களைக் கொண்டவர்கள். துரதிருஷ்டவசமாக இவர்கள் மனிதர்கள்.

இந்தத் தொகுதிக்கு அவர் வைத்த பெயர் மிகுந்த அர்த்தம் பொருந்தியது. பச்சை இருளனின் சகா பொந்தன்மாடன் பச்சை இருளன் பவா செல்லதுரை எழுதிய தமிழ்க் கதையின் ஒரு பாத்திரம் டொந்தன்மாடன் ஸி.வி. ஸ்ரீராமனின் மலையாளக் கதையில் வரும் பாத்திரம் இருவருமே சமூகத்தில் வகிக்கும் பாத்திரம் நிகர்த்தன்மை கொண்டது. இருவரின் வெளிகளும் காடு, மலை, மரம், தெருவின் இருண்டாகாரம் என்று சுருங்கிப்போவது வளைந்த கரங்களின் சாட்டை நுனி, இருவரின் உடம்பிலும் தழும் பேற்றியுள்ளது. குளடபாசிகள் மாதிரி. சாமகத்தை, மூடுபவர்கள் இவர்கள். இவர் 56ன் உணவில் இந்தக் சமையல் அறை வாணலிகளிலும் வறுபட்டதாய் இல்லை. அலைந்து திரியும் வேர்களைக் கொண்டவர்கள்.. துரதிருஷ்டவசமாக இவர்கள் மனிதர்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கே.வி.ஷைலஜா :

சிறுகதைகள் :

வம்சி புக்ஸ் :