பசுமை மார்க்சியமும் தமிழ்த் தேசியமும்
ஆசிரியர்:
கி.வெங்கட்ராமன்
விலை ரூ.70
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1802-6342-8603-6387
{1802-6342-8603-6387 [{புத்தகம் பற்றி "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே தமிழர் அறம். எல்லா மனிதர்களும் சமம் என்பதை உள்ளடக்கிய, எல்லா உயிர்களுக்கும் சமவாய்ப்பளிக்கிற ! உயிர்மநேயக் கோட்பாடு இது.- "சுதந்திர உற்பத்தியாளர்கள் இணைந்த சமூகம்" என்று மார்க்சு - ஏங்கல்சின் கம்யூனிஸ்ட் அறிக்கை விழைவதும், பரிமாற்ற மதிப்பைவிட பயன்மதிப்பு முதன்மை பெற வேண்டும் என்று திணைம நிகரமை. யாளர்கள் விரும்புவதும், கிராம ராஜ்ஜியம் - போட்டிகள் சாராத - கூட்டுறவு சார்ந்த - பொருளியல் என காந்தியம் விரும்புவதும், இயற்கையை அழிக்காத வளங்குன்றா வளர்ச்சிமுறை என்று சூழலியலாளர்கள் முயல்வதும் மேற்சொன்ன தமிழரின் 'அறம்' என்ற மெய்யியலுக்கு (Philosophy) இசைவானது.உயிர்மநேய - சமத்துவ மெய்யியலான அறத்தின் அடித் தளத்தில் இருந்து கொண்டு மார்க்சியம் உள்ளிட்டு வரலாறு நெடுகிலும் வளர்ந்த சமத்துவக் கோட்பாடுகளை உள்வாங்கி மண்ணுக்கு ஏற்ப மலர்ந்துள்ள கருத்தியலே (Ideology) தமிழ்த் தேசியம் ஆகும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866