பசுமைக்கு உயிர் என்று பெயர்

ஆசிரியர்: இரா.ஜோதி

Category சுற்றுச்சூழல்
Publication அலைகள் வெளியீட்டகம்
FormatPaper back
Pages 128
Weight200 grams
₹70.00 ₹63.00    You Save ₹7
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்தப் புத்தகத்தின் தலைப்பை வாசிக்கின்ற போது வேறொரு கவிதையின் வரிகளும் நினைவுக்கு வருகின்றன. "தமிழுக்கு அமுது என்று பேர், அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்'' என புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடிய கவிதை வரிகள் நம் நினைவைச் சீண்டுகின்றன. பாரதிதாசனின் அந்தக் கவிதை வரிகள் நமக்குப் பொருத்தமானவை; மிகவும் பிடித்தமானவை. நூலாசிரியர் இரா. ஜோதி தந்தத் தலைப்போ , இன்று உலக மக்கள் அனைவரையும் உலுக்கிக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் பற்றி அலசுவது.
பூவுலகின் எதிர்க்காலம் என்ன ஆகும். பூவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து ஜீவராசிகளின் (மனித குலம் உட்பட) எதிர்க்காலம் என்ன ஆகும் என்பது பற்றிய கேள்வி நடுங்கும் குரலாய் மாறியுள்ளது.
இந்த மாற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்கள் எவை எவை என்பதை நூலாசிரியர் மிக எளிமையாக யாரும் தெளியும், புரியும் வண்ணம் வடிவமைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுற்றுச்சூழல் :

அலைகள் வெளியீட்டகம் :