பசுந்தீவனம் சாகுபடி

ஆசிரியர்: ர.கன்னிகா

Category விவசாயம்
Publication நவீன வேளாண்மை
FormatPaperback
Pages 25
Weight50 grams
₹20.00       Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஊட்டமுள்ள உணவுகளை வழங்கிட, நாம் தீவனக் கலவையை கொடுக்கிறோம். இதன் விலையோ விஷம் போல் ஏறி வருகிறது. ஆனால், பால் விலையோ மெதுவாகத்தான் நகர்கிறது. தீவனக்கலவை தயாரிக்கும் போது, தரம் குறைய வாய்ப்பிருக்கிறது. ஊழலும் கூட நடக்கலாம். (இந்தியா ஜனநாயக நாடு). சமயத்தில் கெட்டுப் போன தீவனமானது நோய்களுக்கும் வித்திடுகிறது. கால்நடை வளர்ப்பில் மொத்தச் செலவில் தீவனச் செலவு மட்டுமே 66%. ஆம், 3ல் 2 பங்கு. ஆகவே, தீவனச் செலவைக் குறைப்பதைப் பொறுத்தே பண்ணைகளின் லாபம் அமைகிறது. குறைந்த செலவில் கூடுதல் லாபம் கிடைத்திட பசுந்தீவனம் வளர்ப்பதே சிறந்த வழி.

உங்கள் கருத்துக்களை பகிர :
ர.கன்னிகா :

விவசாயம் :

நவீன வேளாண்மை :