பசி

ஆசிரியர்: நட் ஹாம்சன் தமிழில் : க.நா.சுப்ரமண்யம்

Category நாவல்கள்
Publication We Can Shopping
FormatPaperback
Pages N/A
First EditionOct 2018
Weight350 grams
₹155.00 $6.75    You Save ₹7
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
"ஏழைக்கு மனசாட்சி இருப்பது அடுக்குமா? பசி, தீரச் செய்யவேண்டியதைச் செய்ய வேண்டும்." வெட்கமும் பசியும் என்னைப் பிடுங்கித் தின்ன வெளியேறினேன். பசி காரணமாக நான் நாயாகி, விட்டேன். கெஞ்சியும் கிடைக்கவில்லை. இதுவும் முடிவுற வேண்டியதுதானே, ஏற்கனவே தாங்க முடியாத அளவுக்கு வந்துவிட்டது, பிச்சையும், கேட்டுப் பார்த்து விட்டேன். இந்த ஒரு நாளில் என் ஆன்மாவே துடித்துப் போய்விட்டது, கெஞ்சிப் பல்லைக் காட்டிவிட்டேன். பயன் இல்லையே.. எனக்கே என்னைப் பிடிக்கவில்லை. எப்படியாகிவிட்டேன் நான். என்னென்ன அவமானங்கள்... பிச்சைக்காரனின் சோற்றைக் கூடத் திருடத் தயாராகிவிட்டேன், நான் அவன் பாத்திரத்திலிருந்து எடுத்து வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்ளக் கூட தயாராகி இருந்தேன். பசி அதிகரித்தது. ஆனால், உணவை நினைத்தால் வயிற்றைப் புரட்டியது. பசி அதிகரித்தது, என்னையே தின்று விடும் போல இருந்தது, இரக்கம் காட்டாமல் பசி எனக்குள் அரித்தது. குடலுக்குள் மாயமாக வேலை செய்தது. குடலை அரித்துத் தின்னும் பல லட்சம் பூச்சிகளாகப் பசியை அறிந்து கொண்டேன், நூலிலிருந்து....

உங்கள் கருத்துக்களை பகிர :
நாவல்கள் :

We Can Shopping :