பசித்த மானிடம்
ஆசிரியர்:
கரிச்சான் குஞ்சு
விலை ரூ.325
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+?id=1355-1754-8050-0251
{1355-1754-8050-0251 [{புத்தகம் பற்றி ஆநாராயணசாம் 10000 மாவட்டம் நன்னவதென்பத்தில் பிறந்தவர். 1940இல் காந்தி என்றனையே முதல் சிறுகதையான மலர்ச்சிகலைமகளில் வெளிவந்தது. தயராவோடு நெருங்கிய உறவு கொண்டிருந்தன அப்போது கரிச்சான் என்ற புனைபெயரில் எழுதிவந்த கு.ப.ரா. மீது கொண்ட அன்பினால் 'கரிச்சான் குஞ்சு என்ற புனைபெயரில் எழுதலானார். பெங்களூரில் வயது முதல் 15 வயதுவரை வடமொழியும் வேதமும் பயின்றார். மதுரை ராமேஸ்வர தேவஸ்தான பாடசாலையில் 7 வயது முதல் 22 வயதுவரை தமிழும் வடமொழியும் கற்றார். சென்னை, மன்னார்குடி, கும்பகோணம் முதலான ஊர்களில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866