பக்தி இயக்கங்களும் வைதிக எதிர்ப்பும்

ஆசிரியர்: முனைவர் க.நெடுஞ்செழியன்

Category சமூகம்
Publication மனிதம் பதிப்பகம்
FormatPaperback
Pages 100
First EditionMay 2017
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹70.00 $3    You Save ₹3
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதமிழ் வைணவ நெறியை ஆய்ந்த நூல்களுள் பேராசிரியர் ஹார்டி அவர்களின் விரகபக்தி எனும் நூலுக்கு இணையான நூல் ஒன்றை நான் இதுவரை பார்த்ததில்லை. வைணவம் குறித்த நண்பர். நெடுஞ்செழியனின் அருமையான கட்டுரையினைப் பயின்றபின்னர் பேராசிரியர் ஹார்டியைப் போன்ற ஒரு நல்ல அறிஞர் தமிழகத்திற்குக் கிடைத்துள்ளார் என்று உறுதியாக நம்புகிறேன்.ஜி. ஜான் சாமுவேல்தமிழுணர்வினும் அறிவினும் வல்லாராய ஆசிரியரின் இத்தகு அரிய கருத்துக்களின் அணிவகுப்பை இந்நூலின்கண் காண்போர் உள்ளம் களிகொள்ளும்; உணர்வு ஊற்றெடுக்கும்; அறிவு ஆற்றல் பெறும் என நம்புகிறேன். தமிழுலகம் இவ்வரிய நூலினை வரவேற்றுப் போற்றும் எனக் கருதுகிறேன். ஆசிரியர் கருத்தை அரண்செய்யும் கருத்துக்களையும் அவரோடு முரண்படும் கருத்துக்களையும் அவருக்கு அனுப்பிவைப்பது வாசகர் கடமை ஆகும்.


உங்கள் கருத்துக்களை பகிர :
முனைவர் க.நெடுஞ்செழியன் :

சமூகம் :

மனிதம் பதிப்பகம் :