பக்திக் கதைகள்

ஆசிரியர்: வேணு சீனிவாசன்

Category ஆன்மிகம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaper Back
Pages 104
ISBN9788184464313
Weight100 grams
₹70.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நமது பாரதநாடு ஆன்மீக பொக்கிஷத்தின் கலைப் பெட்டகம். உலக நாடுகளுக்கே ஒப்புயர்வற்ற தத்துவங்களை அள்ளிக் கொடுத்த ஞான பூமி. இந்த மண்ணில் அன்பையும், ஆன்மீகத்தையும், வழங்க வந்த ஞானிகளும், மேதைகளும், தொண்டர்களும் ஏராளம். சிவனடியார்களும், திருமாள் அடியார்களான ஆழ்வார்களும் செய்து கொடுத்த பக்தி இலக்கியங்கள் மிகவும் அதிகம். அவற்றில் இருந்து திரட்டப்பட்ட சில கதைகளை இங்கே உங்களுக்காக தொகுத்திருக்கிறேன்.
வேணு சீனிவாசன்

உங்கள் கருத்துக்களை பகிர :
வேணு சீனிவாசன் :

ஆன்மிகம் :

விஜயா பதிப்பகம் :