பக்கத்தில் வந்த அப்பா

ஆசிரியர்: ச.தமிழ்ச்செல்வன்

Category கதைகள்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 160
First EditionJul 2016
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹150.00 $6.5    You Save ₹7
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமனப்பாடம், மதிப்பெண், தேர்வுகள் என்கிற அச்சில் சுழலும் நமது கல்விமுறை தரும் ஆயாசத்திலிருந்து தன் குழந்தைகளை விடுவிக்கவும், அவர்களுக்குச் சற் றே இளைப்பாறுதல் தந்து, புத்து யிர்ப்பளித்து, மீண்டும் நம் பிக்கையுடனும் புத்துணர்ச்சியுடனும் அவர்கள் களம் இறங்கவும், சமயபுரம் எஸ். ஆர். வி. பள்ளி நம்புவது கதைகளை. ஆண்டு தோறும் புதிய புதிய கதைகளைத் தொகுத்து மாணவ - மாணவியர்க்கு வழங்கி வருகிறது எஸ்.ஆர். வி.பள்ளி. வகுப்பறையிலேயே கதை நேரமும் இணைக்கப்பட்டுள்ளது. நாம் எந்த உலகத்தில் இருக்கிறோம் என்கிற தன்னுணர்வைக் கதைகள் தருகின்றன. படித்து முடித்த பின் இப்படியான ஓர் உலகத்தில் தான் நாம் வாழப்போகிறோம் என்பதை இக்கதைகள் அறிமுகம் செய்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
ச.தமிழ்ச்செல்வன் :

கதைகள் :

பாரதி புத்தகாலயம் :