பகுத்தறிவுச் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா.

ஆசிரியர்: ஏ.எஸ்.கே.அய்யங்கார்

Category பகுத்தறிவு
Publication வ.உ.சி.நூலகம்
FormatPaperback
Pages 112
Weight150 grams
₹70.00       Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபெரியார் ஈ.வே.ரா. பிராமண துவேஷி; பிராமணர்கள் அவருக்குப் பிடிக்காது என்று, பெருவாரியான பிராமணர்கள் நினைப்பதோடு, பிரச்சாரமும் செய்து வருகிறார்கள். இந்தக் கருத்து முற்றிலும் தவறு; இது பெரியாரைப் பற்றிய அவதூறு பிரச்சாரமாகும். பெரியார் அவர்களே பல கூட்டங்களிலும் நேரடியாகப் பலர் அவருடன் உரையாடிய காலத்திலும் "பிராமணர்களை அல்ல, பிராமணீயத்தையேதான் நான் எதிர்க்கின்றேன்” என்று கூறியுள்ளார். அவர் பிராமணீயத்தை எதிர்த்தது நாத்திகக் கண்ணோட்டத்தால் என்பதில் சிறிதும் ஐயமில்லை .

உங்கள் கருத்துக்களை பகிர :
ஏ.எஸ்.கே.அய்யங்கார் :

பகுத்தறிவு :

வ.உ.சி.நூலகம் :