பகவத் கீதை - ஒரு தரிசனம் (பாகம்-5)

ஆசிரியர்: ஓஷோ

Category பொது அறிவு
Publication கவிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 432
ISBN978-83-88450-31-7
Weight500 grams
₹400.00 ₹380.00    You Save ₹20
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866எதிர்மறை வேலையே, 'நெகடிவ்' வேலையே, புத்தி செய்கிறது. உங்கள் மனதில் அடைத்திருக்கும் அனேக புத்தியற்ற எண்ணங்களை, புத்தியால் தான் வெட்டியெறிய முடியும். ஆனால் அதனால் மட்டுமே சுதந்திரம் சித்தியடைவதில்லை . அதனால் அடிமைத்தனம் நிச்சயம் அறுபடுகிறது. நீங்கள் எழுந்து நடக்க முடியவில்லையென்றால், உங்களைச் சுற்றிலும் மீண்டும் விலங்குகள் திரண்டு விடும்.
அமர்ந்திருப்பவனைச் சுற்றிலும் விலங்குகள் கூடுகின்றன. நடந்து கொண்டிருப்பவனே சுதந்திரமாகிறான். நதியின் நீர் ஓடிக் கொண்டிருந்ததாலே சுத்தமாக இருக்கும். தங்கிவிட்டால் நாற்றமெடுக்கிறது. யோசித்துக் கொண்டு மட்டுமே நின்று விடுபவன் தங்கி விடுகிறான். வாழ்க்கையாக்கி விடுபவன், நடக்கிறான், பெருகுகிறான். முடிவில் நான் வேண்டிக் கொள்வது ஒன்றுதான் பெருகுங்கள்கேட்டவற்றை, அறிந்து கொண்டவற்றைச் செய்யவும் துவங்குங்கள் ஆயிரம் மைல்களின் பேச்சு வீண் ஒரு அடி முன்னேறுவதற்கு! ஒரு அடியே போதும்! ஒரு அடி நடந்தால், ஆயிரம் மைல்களைப் பற்றிப் பேசவேண்டிய அவசியம் இல்லை . ஒவ்வொரு அடியாக நடந்து ஆயிரம் மைல்களின் இடைவெளியைக் கடந்து விடலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓஷோ :

பொது அறிவு :

கவிதா பதிப்பகம் :