பகல் தண்டவாளத்தில் ரயில்

ஆசிரியர்: சோலைக்கிளி

Category கவிதைகள்
FormatPaper Pack
Pages 88
ISBN978-93-81969-45-8
Weight150 grams
₹75.00 ₹71.25    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஅனுபவமோ அறிவுரையோ அறவுரையோ எதுவாகவும் இருக்கலாம், அவற்றின் ஆழத்திலுள்ள நிஜததைத் தேடி ஆராய்கிறார் கவிஞர். இந்த இரண்டு நிலைகள் ஒன்றிணையும் புள்ளியில்தான் இந்தக் கவிதைகளின் உலகம் இயங்குகிறது. அந்த உலகம் எளிமையானது. அதே சமயம் பிரத்தியேகமானது. அந்த உலகில் கேட்கும் மொழி இயல்பானது: அதே சமயம் சிக்கலானது. - எளிமையைச் சிக்கலானதாகவும் , முரண்களை இயல்பானதாகவும் முன்வைப்பவர் சோலைக்கிளி.


உங்கள் கருத்துக்களை பகிர :
சோலைக்கிளி :

கவிதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :