பகற்கனவுகளின் நடனம்

ஆசிரியர்: குமாரநந்தன்

Category கவிதைகள்
FormatPaperback
Pages 72
Weight150 grams
₹70.00 $3    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
கனவுகளைக் காண வடிவமைக்கப்பட்ட 'எந்திரம் போல இருக்கிறேன். அன்றாடம் சாத்தியமற்ற என் எண்ணற்ற வாழ்தலின் முறைகளைக் கனவு கண்டுகொண்டே சராசரி மனிதனின் சராசரி வாழ்க்கையைச் சராசரியாக வாழ்ந்து வருகிறேன்,சில சமயம் நான் என் கவிஞனை வாழ்க்கையின் பெருஞ்சுழலில் முழ்கித் தத்தளிக்க விட்டுவிடுகிறேன். பலமுறை அவனை நான் காப்பாற்றிக் கொண்டுவிட்டேன் எப்போதும் அவனைக் காப்பாற்றிவிடுவேன் என்றே நம்புகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
குமாரநந்தன் :

கவிதைகள் :

புது எழுத்து :