நோய்க்கு அஞ்சேல் - இயற்கை மருத்துவக் கோட்பாடு
ஆசிரியர்:
போப்பு
விலை ரூ.210
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D+-+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?id=1881-3566-4575-1955
{1881-3566-4575-1955 [{புத்தகம் பற்றி நோய் என்பது விபத்தோ, தண்டனையோ அல்ல. மனத்தடுமாற்றத்தால் நிகழ்ந்த தவறும் அல்ல. அது இயற்கை விதிமீறலின் தவிர்க்க முடியாத விளைவாகும். நாம் இயற்கையின் விதிகளுக்கு கட்டுப்பட்டேயாக வேண்டும் என்பதை அறிவுறுத்தி நெறிப்படுத்தும் லிண்ட்லர், மூச்சுப் பயிற்சி, பட்டினி கிடத்தல், சூரியக் குளியல், பழச்சாறுகள் ஆகியவற்றின் மூலம் நோயைக் குணப்படுத்துவதில் சிறந்த நிபுணராக விளங்கினார்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866