நோயின்றி வாழ முடியாதா?

ஆசிரியர்: முனைவர். இராமகிருட்டிணன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication பாப்புலர் பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages 254
ISBN978-81-928725-6-8
Weight300 grams
₹194.00 ₹188.18    You Save ₹5
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



நம் உடலில் உருவாகும் நோயை நிர்ணயிப்பது நம் உணவுதான் என்பதை ஏற்றுக் கொள்ளும் மனிதன் நோய்க்கு ஆளாக மாட்டான், இந்த அடிப்படையில் இயற்கை வாழ்வியல் அறிஞர் ம, கி.பாண்டுரங்கனார் வழியில் வந்த புலவர் மூ.இராமகிருட்டிணன் மனித உடலையும் இயற்கை உணவையும் ஆராய்ந்து உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த பல நோயாளிகளை இயற்கை உணவாலேயே குணப்படுத்தியவர். அத்தகைய பெருமை வாய்ந்த புலவர் மூ. இராமகிருட்டிணன் மக்களின் மீதான அக்கறையுடன், இயற்கை உணவின் அருமைகளைப் பற்றி பல்வேறு இடங்களில் உரைத்த உரைகளின், எழுதிய எழுத்துகளின் நூல் வடிவமே நோயின்றி வாழ முடியாதா?

உங்கள் கருத்துக்களை பகிர :
முனைவர். இராமகிருட்டிணன் :

உடல்நலம், மருத்துவம் :

பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் :