நொறுங்கிய குடியரசு
ஆசிரியர்:
க. பூர்ணசந்திரன்
தமிழில் : அருந்ததி ராய்
விலை ரூ.225
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81?id=1710-0699-8044-1747
{1710-0699-8044-1747 [{புத்தகம் பற்றி இந்தியாவின் எல்லைகளிலிருந்து போர் அதன் இதயத்திலுள்ள காடுகளுக்கு பரவிவிட்டது. இந்தியாவின் சிறப்புமிக்க எழுத்தாளர் அருந்ததிராயால் அபாரமான பகுப்பாய்வையும் படைப்பூக்கம்கொண்ட செய்திப் பதிவையும் இணைத்து , எழுதப்பட்டது நொறுங்கிய குடியரசு'. உலக வல்லரசாக எழுச்சி பெற்று வருகின்ற இந்தியாவின் முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றின் அசலான தன்மையை, இந்நால் ஆராய்கிறது. நவீன நாகரிகம் பற்றிய அடிப்படையான கேள்விகளையும் எழுப்புகிறது.
<br/></br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866