நொறுக்குத்தீனி

ஆசிரியர்: வி.மைதிலி

Category சமையல்
Publication செம்மை வெளியீட்டகம்
FormatPaper Back
Pages 80
First EditionJan 2018
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹70.00 $3    You Save ₹3
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஆண்டு முழுவதும் தின்பண்டக் கலயங்கள் தொங்கிய அடுக்களைகளைத் தொலைத்துவிட்டோம். கடைகளில் விற்கப்படும் 'ஸ்நாக்ஸ்' பொட்டலங்களைக் குழந்தைகளுக்குக் கையளித்தோம்; அவர்களை நோய்களில் தள்ளினோம். இதிலிருந்து மீள வேண்டுமானால், தின்பண்டங்கள் வீடுகளில் செய்யப்பட வேண்டும்.இந்நூலில், பள்ளிகளுக்குக் கொடுத்தனுப்பவும், பள்ளிமுடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கவுமான எளிய முறையிலான 64 தின்பண்டசெய்முறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.


உங்கள் கருத்துக்களை பகிர :
வி.மைதிலி :

சமையல் :

செம்மை வெளியீட்டகம் :