நேற்று போட்ட கோலம்

ஆசிரியர்: வைரமுத்து

Category கதைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper back
Pages 127
Weight200 grams
₹90.00 ₹87.30    You Save ₹2
(3% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



வைரமுத்துவின் பாடல்கள் கொடுக்கும் இன்பத்துக்குச் சற்றும் குறைவில்லாதது அப்பாடல்கள் பிறந்த கதையைத் தெரிந்துகொள்வது. அதுவும் வைரமுத்துவே அவற்றைச் சொல்லக் கேட்பது இனிமையிலும் இனிமை.மார்கழி குளிர் போல் சிலிர்ப்பூட்டும் இனிய அனுபவங் களும் சுவாரஸ்மான சம்பவங்களும் கொண்ட முக்கியத் தொகுப்பு இது. எண்பதுகளில் வெளியான இருபத்தேழு பாடல்கள் பிறந்த கதை இத்தொகுப்பில் இடம்பெற்று உள்ளன. பாடல்களை முணுமுணுத்துக் கொண்டே வைரமுத்துவின் அனுபவங்களையும் அவருடன் இணைந்து அசைபோடலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வைரமுத்து :

கதைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :