நேற்றின் நினைவுகள்
ஆசிரியர்:
எஸ். ராமகிருஷ்ணன்
விலை ரூ.180
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1761-1168-4944-1250
{1761-1168-4944-1250 [{புத்தகம் பற்றி திரும்பிப் பார்க்கையில் காலம் ஓர் இடமாகக் காட்சி அளிக்கிறது என்றொரு வரியை நகுலன் எழுதியிருக்கிறார். வாசிப்பின் வழியே இது போன்ற அனுபவத்தைப் பலரும் அடைந்திருப்பார்கள். நகுலன், கி.ரா, தோப்பில் முகமது மீரான், ஆ.மாதவன், தி. ஜானகிராமன், வண்ணநிலவன், விட்டல்ராவ், எஸ்.எல்.எம். ஹனீபா, ஷங்கர் ராமசுப்ரமணியன் எனத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866