நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
ஆசிரியர்:
ஆனந்த சிவா
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D?id=1863-2018-7017-2826
{1863-2018-7017-2826 [{புத்தகம் பற்றி "சுதந்திரம் என்பது அடிமைத்தளையை அறுத்தெறிவது மட்டுமல்ல. செல்வத்தை சமச் சீராகப் பகிர்வதும் சாதி, சமய, சமுதாய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து, மதச்சகிப்புத் தன்மையை ஏற்படுத்துவதும் தான்." இப்படி நேதாஜி சொல்லி நூறு வருடங்களுக்குமேல் ஆகிவிட்டது. ஆனாலும் இன்றும் அவர் சொன்னது அப்படியே பொருந்துகிறது.
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866