நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
ஆசிரியர்:
புலவர் ம.அய்யாசாமி
விலை ரூ.170
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D?id=1227-0881-0904-1564
{1227-0881-0904-1564 [{புத்தகம் பற்றி இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட பெருந்தலைவர்களில் மூவரே குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்கள். காந்திஜி, நேருஜி, நேதாஜி ஆகிய மூவருமே முப்பெருந் தலைவர்களாக விளங்கினார்கள். மூவரும் காங்கிரஸ் கட்சியின் வலிமையான தூண்களாக விளங்கினார்கள். சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் பெரும்பாலானவரின் இல்லங்களில் இந்த மூவருடைய படங்களே கண்களுக்கு அழகாகக் காட்சி அளித்தன . காங்கிரஸ் கட்சியின் தலைவராக நேதாஜி சிறிது காலம் இருந்தார். மகாத்மா காந்தி அகிம்சை முறையில் ஆங்கிலேயரிட மிருந்து நாட்டை விடுதலை பெறச் செய்ய முடியும் என்று என்று உறுதியாகக் கூறினார். காந்தி இக்கருத்தை நம்பினார். }]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866