நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

ஆசிரியர்: அம்பிகாசிவம்

Category பொது நூல்கள்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperBack
Pages 112
Weight150 grams
₹70.00       Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நேதாஜி பெயரைக் கேட்டாலே சும்மா அதிர்ந்தது பிரிட்டிஷ் அரசாங்கம். அப்படி என்னதான் செய்தார் நேதாஜி?
அகிம்சை வழியில் காந்தி பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த நேரத்தில், என் வழி தனி வழி என்று ஆயுதத்தைக் கையில் ஏந்தினார் நேதாஜி. இந்தியா வின் பல பகுதிகளிலும் வசித்த இளைஞர்களை தனது கொள்கைகளால் ஈர்த்தார்.
அகிம்சையில் நம்பிக்கை கொண்டவர்கள் இன்னும் இருக்கிறார்கள். ஆனால் நேதாஜியின் அதிரடிதான் சுதந்திரத் தைப் பெற்றுக் கொடுத்தது என்ற கருத்தை அவர்களும் மறுத்துப் பேசமுடியாது. 'போராட்டம், இறுதிவரை போராட் டம், முழு விடுதலை பெறும்வரை போராட்டம்' இதுதான் 'அவரது கொள்கையாக, முழக்கமாக இருந்தது.
சொந்த நலன்களை ஒருபோதும் எண்ணாமல் நாட்டை உயிரினும் மேலாக நேசித்து, தன் வாழ்க்கையையே தியாகம் செய்து பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வங்கத்துச் சிங்கத்தின் கதையே இந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அம்பிகாசிவம் :

பொது நூல்கள் :

விஜயா பதிப்பகம் :