நெல்சன் மண்டேலா

ஆசிரியர்: தா.பாண்டியன்

Category வாழ்க்கை வரலாறு
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperback
Pages 284
ISBN978-81-2342-692-1
Weight350 grams
₹260.00 ₹252.20    You Save ₹7
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாறு ஒரு தனிமனிதனின் வரலாறன்று. ஒரு நாட்டின் வரலாறுகூட அன்று. மனித சமுதாயத்தின் S நீண்ட வாழ்வில், இன, நிறவெறி ஆதிக்கத்தினர் தம் ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ள நடத்திய போரின் இறுதி அத்தியாயம்; உண்மையான மனிதநேயவாதிகள் கறுப்பு, மாநிறம், வெள்ளை என்ற நிறம் கடந்து நின்று எதிர்த்துப் போராடி வென்ற வரலாறு, கவிதை வடிவில் காவியமாகப் - படைக்கப்படும் பரிமாணம் கொண்டது. திரு.தா.பாண்டியன் அவர்கள் நல்ல தமிழில், எளிய நடையில், ஒரு வரலாற்று இலக்கியத்தைப் படைத்திருக்கிறார். தமிழகம் வரவேற்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தா.பாண்டியன் :

வாழ்க்கை வரலாறு :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :