நெருப்பு விதைகள்
ஆசிரியர்:
அரிமாவளவன்
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1710-4120-5703-4948
{1710-4120-5703-4948 [{புத்தகம்பற்றி தமிழ்நாட்டில் இது போராடும் காலம்! 'விடுதலையை விழிகளில் தாங்கி விடுதலை நெருப்பை நெஞ்சில் ஏந்தி நடை போட வேண்டிய நேரமிது! தமிழ்நாட்டு அரசியலே 'தாயக விடுதலையின் திறவுகோல் .
<br/>} {பதிப்புரை ராசீவ் கொலையாளிகளைக் கொன்றே ஆகவேண்டும் என்று தினமலர் உள்ளிட்ட சில ஊடகங்கள் ஒற்றைக் காலில் நிற்கின்றன. ஆனால், சங்கரராமனைக் கொன்றவன் பற்றி செய்திகள் கூட வாசிக்க மறுக்கின்றது. ராசி வ் கொலையிலும்கூட "உண்மைக் குற்றவாளிகளைத் தூக்கில் போடு” என்றும்கூட சொல்லவில்லை. பட்டாக்கத்தியைத் தூக்கிவிட்டான், வெட்டியபிறகு பேசிக்கொள்ளலாம் என்கிற பாணியில் நகர்த்துகிறார்கள். “பிராமணன் கொலை செய்தால் மயிர் சிரைப்பு, மற்றவன் செய்தால் தலையையே வெட்டு" என்ற அதே வடுக மனுநீதி காற்புள்ளிகூட மாறாமல் நடைமுறையிலிருக்கிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866