நெருப்பு நிலா

ஆசிரியர்: கேப்டன் யாசீன்

Category அறிவியல்
FormatPaper back
Pages 144
ISBN978-93-83188-63-5
Weight150 grams
₹100.00 $4.5    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866' காவிய காலம் முடிந்துவிட்டது. அதன் இனிமையும் துயரமுமான நினைவுகள்... சுருக்கங்கள் விழுந்த வயதான கண்களாய் 'நம்மைத் தூரத்தி லிருந்து உற்றுக் 'கவனித்துக் கொண்டிருக்கின்றன, 'எது ஒன்றையும் நம்மைக் கவர்ந்த இடத்திலிருந்து ஒரு முறை திரும்பிப் 'பார்க்கிற ஆழ்மன உணர்ச்சி தவிர்க்க 'முடியாததாக இருக்கிறது. ஆனாலும் 'அங்கிருந்து நம்மைக் காலம் நகர்த்திக் கொண்டு போகிறது. அது வாழ்வின் நிர்ப்பந்தம். ' காதல், இலட்சியம் இரண்டுக்கும் இடையில் ஊடாடுகிற ஓர் இதயத்தின் 'பயணத்தை 'நெருப்பு நிலா' என்று 'காவியமாக்கியிருக்கிறார் கேப்டன் யாசீன். 'எதிர் காலத்தில் இறந்த காலம் இறந்துபோகும்' என்கிற நம்பிக்கையின் சுவடுகள் அழகானவை. 'காதலைப் பாடும்போது ரோஜாவின் நிறமும் கொள்கையைப் பாடும்போது தீயின் நிறமும் கொண்ட கற்பனைகள் நம்மை 'வசீகரிக்கின்றன; வாள் சுழற்றுகின்றன. அறிவையும், உணர்ச்சியையும் இரண்டு 'சிறகுகளாக விரித்துப் பறக்கிற ஓர் 'உயரத்தை கேப்டன் யாசீனின் கவிதைகள் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.அந்தப் பறவை அவர்தான். 'கேப்டன் யாசீனுக்கு என் வாழ்த்துக்கள்! |

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிவியல் :

வாசகன் பதிப்பகம் :