நெருப்புக் குழியில் குருவி

ஆசிரியர்: ச.முகமது அலி

Category ஆய்வு நூல்கள்
Publication அங்குசம் வெளியீடு
FormatPaperback
Pages 144
First EditionDec 2000
2nd EditionDec 2012
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$4       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

இயற்கை - சுற்றுச்சூழல் - கானுயிர்ப் பாதுகாப்பின் இன்றைய அவசியத்தின் பொருட்டுவீரத்தின் குறியீடாக சிங்கம் நாசத்தின் குறியீடாக நாகம் கொடுமையின் குறியீடாக புலி தந்திரத்தின் குறியீடாக நரி இழிவின் குறியீடாகக் கழுதை தூய்மையின் குறியீடாகக் கற்பூரம் நறுமணத்தின் குறியீடாகச் சந்தனம் இசையின் குறியீடாகக் குயில் வீரத்தின் குறியீடாகப் பாம்பு அச்சத்தின் குறியீடாகக் காடு சாவின் குறியீடாக ஆந்தை பேச்சின் குறியீடாகக் கிளி அன்பின் குறியீடாக அன்னம் பண்பின் குறியீடாக அன்றல் பேயின் குறியீடாக புளியமரம் மூலிகையின் குறியீடாக வேப்பமரம் சமாதானத்தின் குறியீடாகப் புறா தேசியத்தின் குறியீடாக ஆறு என்ற இவையனைத்தும் பாரம்பரிய மூடநம்பிக்கைகள் என்பதைத் தக்க ஆதாரங்களுடன் விளக்கி, இயற்கை தொடர்பான சமூக இலக்கிய அறியாமையை அறிவியல் பூர்வமாக விமர்சிக்கிறது இந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :