நெடுவழி நினைவுகள்
ஆசிரியர்:
கி. பார்த்திபராஜா
விலை ரூ.360
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1732-2227-2951-6795
{1732-2227-2951-6795 [{புத்தகம் பற்றி தாகூரின் முடிவுறாத கவிதையை ஒருவர் வங்காள மொழியில் வாசிக்க, நூலாசிரியரின் கண்களில் கண்ணீர் வழிவதைப்போல், இந்த நூலில் வரும் மனிதர்கள் மன எழுச்சி கொள்ளும் இடங்களில் எனக்கும் கண்கள் கலங்குகின்றன.

டி.கே.எஸ்.கலைவாணன் அவர்களின் கைகளைப் பார்த்திபராஜா பற்றிக் கொள்ள விரும்பியதற்கான காரணத்தைப்போல, திரு கி.பார்த்திபராஜா அவர்களின் கைகளை நான் வாஞ்சையுடன் பற்றிக்கொள்ள விரும்புகிறேன். நாரதகான சபாவின் படிகளில் ஏறமுடியாத கா.சிவத்தம்பி ஐயாவின் கால்களைத் தாங்கியதற்காகவும், இப்படி ஒரு நூலை எழுதியதற்காகவும்.

- செழியன்

ஒளிப்பதிவாளர் / இயக்குனர்

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866