நெடுங்காலம் வாழ்வது எப்படி?

ஆசிரியர்: எம்.ஆர்.எம்.அப்துற் றஹீம்

Category சுயமுன்னேற்றம்
Publication யுனிவர்சல் பப்ளிஷர்ஸ்
FormatPaperback
Pages 136
Weight150 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here....நம்பிக்கை , நிறைவு, மகிழ்ச்சி தரும் எண்ணங்கள் நம் உள்ளத்தில் நிலவும்போது, நம் உடலில் ஓடும் இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் ஏராளமாய்ப் பெருகி நம் உடல் நலத்திற்கு வழிகோலுகின்றன. மனம் உடலை நலப்படுத்திக் குணப்படுத்தும் பெரிய மருத்துவனாகும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. உடல்நலம் பற்றிய நல்ல சிந்தனைகள் நாம் செய்யும்போது பிணிஅணுப் பூச்சிகள் வளர்வதற்கு வகையின்றி நசித்து அழிந்து விடுகின்றன......

உங்கள் கருத்துக்களை பகிர :
எம்.ஆர்.எம்.அப்துற் றஹீம் :

சுயமுன்னேற்றம் :

யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் :