நெஞ்சைத் தொட்டதும்... சுட்டதும்...

ஆசிரியர்: வெ.இறையன்பு

Category சுயமுன்னேற்றம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 152
ISBN978-81-8446-266-2
Weight200 grams
₹120.00 ₹102.00    You Save ₹18
(15% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



எழுதுவது எல்லோரும் விரும்புகிற விஷயம், ஆனால் பலருக்கு பல்வேறு கோணங்களில் வெளிப்படுகிறது. ஒருவரின் சமூக வாழ்நிலையும், வளர்ந்த சூழல் மற்றும் சுற்றுப்புறங்களின் பாதிப்பும்தான் எழுத் திற்கான அடித்தள மாகிறது. அவ்வகையில் திரு. வெ. இறையன்பு தன்னுடைய நெருக்கடியான அலுவலகப் பணிகளுக்கிடையில், அவருடைய வேலைக் களைப்பைப் போக்கிக் கொள்ளும் விதமாக தனக்கு நேர்ந்த அனுபவங்களையும் பாதித்த நிகழ்வுகளையும் போகிற போக்கில் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். எப்பொழுதுமே யதார்த்தத்தில் நடக்கின்ற நிகழ்வுகளுக்கு ஒருமம் வலிமை உண்டு. அதன் பாதிப்பு தான் “நெஞ்சைத் தொட்டதும்... சுட்டதும்...” இதனைப் படிப்பவர்கள் உணர்வார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வெ.இறையன்பு :

சுயமுன்னேற்றம் :

விஜயா பதிப்பகம் :