நெஞ்சுக்கு நீதி பாகம்-5

ஆசிரியர்: எம்.நாராயண வேலுப்பிள்ளை

Category கட்டுரைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatHard Bound
Pages 1037
First EditionJun 2013
4th EditionApr 2020
Weight1.10 kgs
Dimensions (H) 24 x (W) 16 x (D) 3 cms
₹800.00 $34.5    You Save ₹40
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866“நெஞ்சுக்கு நீதி'' ஐந்தாம் பாகம் இதோ புத்தகமாக வெளிவரவுள்ளது. இதன் நான்காம் பாகத்திற்கு 15-6-2003 அன்று முன்னுரை எழுதினேன். அதற்குப் பிறகு ஒன்பதாண்டு முடிந்து பத்தாம் ஆண்டில் ஐந்தாவது பாகம் தயாராகி உள்ளது.
உலகத்தில் எத்தனையோ பேர் தங்களுடைய சுயசரிதையை நூலாக எழுதியிருக்கிறார்கள். நான்காம் பாகம் வரை மொத்தம், 2,586 பக்கங்கள்- ஐந்தாம் பாகம் மட்டும் மொத்தம் 1030 பக்கங்கள். 1996ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரையிலான என்னுடைய வாழ்க்கைச் சரித்திரத்தையும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றையும் இந்த ஐந்தாம் பாகத்தில் தொகுத்திருக்கிறேன். 1996ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரையிலான காலம், கழகம் ஆட்சிக் கட்டிலிலே இருந்த காலம் என்பதால் நிகழ்ச்சிகள் அதிகமாகி விட்டன. ஐந்தாம் பாகம் நூலாக தயாரான நிலையிலேயே ஆறாவது பாகத்தினை இரண்டு மாதங்களாக எழுதத் தொடங்கி விட்டேன்.
நான்காம் பாகத்திற்கான முன்னுரையை எழுதும்போது "காலம் இடம் தந்தால்; அந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, விட்டுப் போனவைகளையும் இணைத்து “ஐந்தாம் பாகம் " தருவதற்கு முயற்சி எடுப்பேன்'' என்று சொல்லியிருந்தேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எம்.நாராயண வேலுப்பிள்ளை :

கட்டுரைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :