நெஞ்சில் ஒளிரும் சுடர்

ஆசிரியர்: கமலா ராமசாமி

Category பயணக்கட்டுரைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 160
ISBN978-81-904647-2-7
Weight200 grams
₹175.00 ₹148.75    You Save ₹26
(15% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇலக்கிய ஆளுமையின் வாழ்க்கைத் துணைவி , என்ற நிலையைக் கடந்து கமலா ராமசாமி துல்லியமான அவதானிப்பாளராகவும் இந்தக் குறிப்புகளில் தெரிய வருகிறார். பிறந்த ஊரான கடம்போடுவாழ்வில் கழித்த இளம் பருவத்தை நினைவுகூரும்போது அந்த ஊரும் அந்நாளைய மனிதர்களும் அந்தக் காலகட்டமும் மீண்டு வருகிறது. சுந்தர ராமசாமியின் மனைவியான பின்னர் , நாகர்கோவில் வாழ்வில் பெற்ற அனுபவங்களையும் , நேர்த்தியுடன் மீட்டெடுக்கிறார். சு.ராவின் இலக்கியச் , செயல்பாடுகளும் தனி வாழககை அக்கறைகளும் கமலாவின் வருகையால் செழுமை பெற்றதை மிகையற்ற , விவரங்களாக நாம் வாசிக்கிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கமலா ராமசாமி :

பயணக்கட்டுரைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :